1. இலங்கையின் பாராளுமன்றத்தை வடிவமைத்தவர் யார் ?
2.இலங்கையின் முதல் கல்வி
அமைச்சர் யார்?
3.மஹாவலி கங்கையின் நீளம் எவ்வளவு?
4.இலங்கையின் சிறிய மாவட்டம் எது?
5.இலங்கையின் முதல் பாரம்பரிய தலைநகரம் எது?
6.தேசிய கல்வி நிறுவகம் எங்கு அமைந்துள்ளது?
7. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் யார்?
8. A9 வீதி எங்கு அமைந்துள்ளது?
9.இலங்கை ஐ.நா சபையில் எப்போது அங்கம் வகித்தது?
10.இலங்கை எந்த சமுத்திரத்தில் அமைந்துள்ளது?
விடைகள்
1. ஜிப்ரி பாவா
2 C.W.W கன்னங்கரா
3. 335 km
4. கொழும்பு
5. அனுராதபுரம்
6. மகரகம
7. D.S. senanayaka
8. கண்டி-யாழ்ப்பாணம்
9. 1950
10.இந்து சமுத்திரம்
Safana
UOC